உனக்கு உயிர் தந்து,
உன்னை தன் உயிரினும் மேலாக நேசிக்கும்
ஒரே அன்பு உள்ளம் உன் அன்னை!!
இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்..
இல்லாதவனும் தேடுவான்
இருப்பவனும் கூட தேடுவான்!!
எவ்வளவு தான் இருந்தாலும்
என்னை வேண்டாமெனும்
மனிதன் பிறக்கவே இல்லை....
வெற்றியும் தோல்வியும்
யாருக்கும்
நிரந்தரம் அல்ல ...
வெற்றியில் ஆடாதே...
தோல்வியில் துவளாதே...
எதிர்த்து நின்று நம்மைத் தாக்கும்
எதிரியையும் மன்னிக்கலாம்...
எதிர்பாராத போது கூடவே இருந்து
எட்டி உதைக்கும் துரோகியை
எக்காலத்திலும் மன்னிக்கவே முடியாது !!!
நமக்கு வேலை இல்லாத இடத்தில்
நாம் இருப்பதை விட
நகர்ந்து செல்வதே நல்லது!!
நமக்கும்....பிறருக்கும்...
புகை நமக்குப் பகை....
உடலுக்குப் பகை..
உயிருக்குப் பகை...
உறவிற்குப் பகை...
புகை உலகிற்கே பகை ...
சிந்திப்பீர்..
அரசியல் பதிவு அல்ல ...
விழிப்புணர்வு பதிவு .....